மலத்தில் ஊறும் சாதி!
வெள்ளை வெளேர்
சட்டை
தும்பைப்பூ
வேட்டி
கையில் காஸ்ட்லி
மொபையில்
கக்கத்தில்
ஐபார்ட்
இருந்தும்
காலத்தை
கடந்து...
அவனுள்
மலம் போன்றே
ஊறிக்கிடக்கிறது.
சாதி.
(200 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சாதிய தாக்குதல் தர்மபுரி பகுதியில் நடந்துள்ளது)
No comments:
Post a Comment