Wednesday, 3 April 2013

ஆதலினால்....காதலை ரத்து செய்வோம்! 1
னக்காக -என்
உயிரைக் கூடத்
தருகிறேன்.

அதற்காக -என்
மானத்தை
விலை பேசாதே....?!

வேண்டுமானால்

நம்
காதலை
ரத்து செய்துக்கொள்வோம்!.


-தோழன் மபா.
என் கல்லூரி காலத்தில் நான் எழுதிய கவிதைகள். (1992-1995)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே... உயிரை விட மானம் பெரிதல்லவா...?

நாம் மாறுவது சுலபம்... ஆனால் உயிர் நண்பனுக்கு புரிய வைத்து மாற்றுவது சிரமம் - காதலை ரத்து செய்ய...!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நன்றி தனபாலன். இம்சிக்காத காதலே இலகுவானது!. பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை.