'விட்டு விடுதலை யாகிநிற் பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப்போலே...'
-மகாகவி பாரதி
Tuesday, 14 February 2012
காதலர் தினக் கவிதை!
கா த ல்
ஆற்றையும் ஆற்றை ஒட்டியுள்ள மண்ணையும், மண்ணில் எழும்பியிருக்கும் அரசையும்,
அரசை நிர்மாணித்த அரசனையும்,
அரசனை மேற்பார்வையிடும் பேரரசையும், பேரரசில் குடியிருக்கும் குடிகளையும், அசைக்கும் ஆற்றல் உடையது.
5 comments:
Anonymous
said...
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு
siappana kavithai
Thank You Sathiga and Malathi!
காதலுக்கு மரியாதை அருமை .
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சசிகலா!.
Post a Comment