கட்டறுந்து
கிடக்கிறது
வாழ்க்கை.
வீதியெங்கும்
நினைவுகள்
காலடிச் சுவடுகளாய்
பதிந்து கிடக்கிறது.
காற்று
வீசும்போதெல்லம்
கண்ணில்-நீர்
துளிர்க்கிறது.
கை கோர்த்து...
முகம் பார்த்து...
நெருங்கி நடந்து...
அருகில் அமர்ந்து...
பிரயாணிக்கும்
போது....
மட்டு மீறி
செல்கிறது
நட்பு!
காலங்கள்
திசைகொன்றாய்
பிரிபடும் போது...
மெல்ல
புரிகிறது...
நட்பு
நட்பாய்
மட்டும்
தொடர்வதில்லை!.
-தோழன் மபா
21 comments:
நன்று:)
நன்றி!
நானும் உங்களுடன் பிரயாணிக்கின்றேன்....நட்புடன்
நன்றி வீடு!
இணைந்தே பயணம் செய்வோம்!
அருமையாக வடித்துள்ளீர்கள் நன்றி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மதியோடை(28.11.2011-5.12.2011)
மிக்க நன்றி ம.தி.சுதா. வருகைக்கும் கருத்திட்டமைக்கும்.
ஓகோ!
ஆஹா...!
நல்ல கவிதை.
வாழ்த்துகள்.
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
நட்பு துளிர்விடும் கவிதை நன்றாக இருக்கிறது ... !நட்பை பற்றிய என் நட்பிற்கினியவளே...படிக்கவும் ...
நட்பு நட்பாய்
மட்டும்
தொடர்வதில்லை!. // மிக சிறந்த வரிகள் பாராட்டுகளும் நன்றியும்
தங்கள் வருகைக்கு
நன்றி Ananthu !
வரிகளின் வலிமையை பாராட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நட்பு
நட்பாய்
மட்டும்
தொடர்வதில்லை....
துளிர்விடும் கவிதை நன்று...
புத்தாண்டு வாழ்த்துகள்...
நல்ல கவிதை.
வாழ்த்துகள்.
மிக்க நன்றி ரெவெரி. வருகைக்கும் கருத்திட்டமைக்கும்.
நட்பின் இலக்கணம் படித்தேன்.வரம்பு மீறின் ?.நல்ல கவிதை புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்புடன்..
சிறப்பான வரிகள் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottamin
அருமை அருமை நண்பரே ..............
http://nadikavithai.blogspot.com
மிக்க நன்றி நாடி நாராயணன்!. வருகைக்கும் கருத்திட்டமைக்கும்.
Post a Comment