Thursday, 24 November 2011

பாரு பாரு நல்லா பாரு !



பாரு பாரு நல்லா பாரு  

 பாலு விக்கிற விலைய பாரு


பஸ்சு போற நிலைய பாரு

ரேட்டு ஏறுன வேகத்த பாரு


பெங்களூரு ஊற பாரு

அம்மா போற ஜோரு பாரு


டாஸ்மாக்கில க்யூவ பாரு

எளைட்டுன்னு ஒன்னு வருது பாரு


குடிச்சிட்டு கிடக்கிற ஆள பாரு -அவன்

பொண்டாட்டி புள்ளைங்க தவிப்ப பாரு


குண்டு(ம்) குழியும் ரோட்ட பாரு

உளுந்து எந்திருச்சி போறான் பாரு


பாரு பாரு நல்லா பாரு!

உன் வேலைய கொஞ்சம் நல்லா பாரு!

இனையதளத்த அப்புறம் பாரு...!


























1 comment:

mohamedali jinnah said...

வாறு வாறுன்னு வாறுங்க ஆனால் இனையதளத்த பார்க்க விடுங்க அப்பத்தான்
பாரு பாருன்னு நல்லா பார்த்து கமன்ட் அடிக்க முடியும் . படம் பொருத்தமாக இல்லை என நினைக்கின்றேன்