கவிதை வீதி
'விட்டு விடுதலை யாகிநிற் பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே...' -மகாகவி பாரதி
Saturday, 29 December 2012
மலத்தில் ஊறும் சாதி!
வெ
ள்ளை வெளேர்
சட்டை
தும்பைப்பூ
வேட்டி
கையில் காஸ்ட்லி
மொபையில்
கக்கத்தில்
ஐபார்ட்
இருந்தும்
காலத்தை
கடந்து...
அவனுள்
மலம் போன்றே
ஊறிக்கிடக்கிறது.
சாதி.
(200 வருடங்களுக்கு முன்
பு
இதே போன்றதொரு சாதிய தாக்குதல் தர்மபுரி பகுதியில் நடந்துள்ளது)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)