tag:blogger.com,1999:blog-4080912243219497770.post9052086914582631265..comments2023-07-02T13:53:37.899+05:30Comments on கவிதை வீதி: தையா...? சித்திரையா...?-தோழன் மபா, தமிழன் வீதிhttp://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4080912243219497770.post-67715894086577567272013-04-14T13:07:35.502+05:302013-04-14T13:07:35.502+05:30அறிவியல் அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் ஒன்...அறிவியல் அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் ஒன்றல இரண்டல்ல பல்லாயிரத்தாண்டாய் தை 1 ஒன்றே தமிழர் புத்தாண்டு என்கிறார் இனமான பாவலர் பாவேந்தர் அதற்க்கு முன்னதாகவே அப்பாதுரையார் உட்பட மிகசிச்றந்த அறிஞ்சர் பெருமக்கள் இதையே உறுதி செய்து உள்ளனர் எனவே தை 1 மட்டுமே தமிழரின் புத்தாண்டு . இது அறிவியல் அடிப்படையிலனதும் கூட உங்களின் ஆதங்கம் உண்மையானது தான் .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4080912243219497770.post-51241852651386137292013-04-14T12:38:35.391+05:302013-04-14T12:38:35.391+05:30கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை,...கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com